பாகிஸ்தானிடம் தோல்வி: இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான தினம் – கில்கிறிஸ்ட்

அவுஸ்ரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பாகிஸ்தானிடம் ஏற்பட்ட தோல்வி இந்தியாவுக்கு மோசமான நாள் என்று கூறி உள்ளார். இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்று இந்தியா கோப்பையை இழந்தது. இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பாகிஸ்தானிடம் ஏற்பட்ட தோல்வி இந்தியாவுக்கு மோசமான நாள் என்று கூறி உள்ளார். இந்திய அணிக்கு அது மோசமான … Continue reading பாகிஸ்தானிடம் தோல்வி: இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான தினம் – கில்கிறிஸ்ட்